பயப்பட மாட்டேன் நான் பயப்பட மாட்டேன்

இயேசு என்னோடு இருப்பதனால்

ஏலேலோ ஐலசா

 

1.

உதவி செய்கிறார், பெலன் தருகிறார்

ஒவ்வொரு நாளும் கூட வருகின்றார் – பயப்பட

 

2.

காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்

எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்  – பயப்பட

 

3.

வலைகள் வீசுவோம், மீன்களைப் பிடிப்போம்

ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்   – பயப்பட

 

4.

பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே

எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு – பயப்பட

 

 

5.

பரம அழைத்திலின் பந்தய பொருளுக்காய்

இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம் – பயப்பட

 

6.

உலகில் இருக்கிற அலகையைவிட‌

என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்  – பயப்பட



payabpata madden nan payabpata madden

iyesu ennodu irubpadhanal

eelelo ailasa

 

1.

udhavi seykirar, belan dharukirar

ovvoru nalum kuta varukinrar – payabpata

 

2.

karru vichaddum katal bongkaddum

enathu nangkuram iyesu irukkirar  – payabpata

 

3.

valaikal visuvom, minkalaib bidibbom

aaththumakkalai aruvadai seyvom   – payabpata

 

4.

belabpaduththukira kirisa்thuvinale

ellavarraiyum seyya belan undu – payabpata

 

 

5.

parama azaiththilin panthdhaya borulukkay

ilakkai nokki nam patakai oodduvom – payabpata

 

6.

ulakil irukkira alakaiyaivita‌

ennil irubpavar mikavum beriyavar  – payabpata